புறக்கணிப்பிற்கு மத்தியில் 35 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

#SriLanka #Train
Mayoorikka
1 year ago
புறக்கணிப்பிற்கு மத்தியில் 35 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினமும் தொடரும் எனத் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுப் பயணிகள் பாரிய அசௌகரியங்களை நேற்று எதிர்நோக்கியிருந்தனர்.

 இதேவேளை, ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு மத்தியில் அலுவலகத் ரயில்கள் உள்ளிட்ட 35 ரயில் பயணங்கள் இடம்பெறுவதாகத் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!