சுவிட்சர்லாந்தில் ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்படும் மக்கள் தொகையினர் அதிகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுவிட்சர்லாந்தில் ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்படும் மக்கள் தொகையினர் அதிகரிப்பு!

சுவிஸ் குடிமக்கள் ஆன்லைன் மோசடிகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய கருத்து கணிப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

அதாவது மற்ற ஐரோப்பியர்களை விட அதிகளவில் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கணிப்பின்படி கடந்த ஆண்டு, சுவிஸ் மக்கள்தொகையில் 4 வீதமானோர் மொத்தமாக  8.5 மில்லியன் மக்கள்  12 மாதங்களில் ஆன்லைன் கிரெடிட் கார்டு மோசடிக்கு ஆளானதாகக் கூறியுள்ளனர்.

அத்துடன் ஆவணங்களை இழந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!