பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டீசல் விலை இன்று (30.06) இரவு குறைக்கப்பட்டால் மீண்டும் விலையில் திருத்தம் செய்யப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது.



