பெருநாட்டில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்’!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பெருநாட்டில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்’!

பெரு மாநிலத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

மத்திய பெருவின் Atiquipa கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் அது திரும்பப் பெறப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களை அனுபவிக்கும் நாடாக பெரு கருதப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4