ஆமணக்கு உட்கொண்ட சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஆமணக்கு உட்கொண்ட சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தச்சமரடம்  பகுதியில் நேற்று (28.06) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு பருப்பை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!