இலங்கையில் பரவுகின்றதா பறவைக் காய்ச்சல்!
#SriLanka
#Fever
Mayoorikka
1 year ago
இலங்கைக்கு வந்த இந்திய பிரஜை ஒருவர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டியதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த இந்திய பிரஜைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், இலங்கையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பறவைக் காய்ச்சல் இல்லை, ஆனால் இன்புளுவன்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது.