இலங்கையில் அதிகரிக்கும் இணைய குற்றங்கள் : 60 வெளிநாட்டினர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தலங்கம, மடிவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியப் பிரஜைகளே இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது, 135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.



