வழமைபோன்று திறக்கப்படும் பாடசாலைகள் : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீது இன்று (26) பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முழு பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் (27.06) பாடசாலைகள் திறக்கப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.