இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் இடையில் இருதரப்பு உடன்பாடுகள் எட்டப்படதாக அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் இடையில் இருதரப்பு உடன்பாடுகள் எட்டப்படதாக அறிவிப்பு!

இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் இடையில் இருதரப்பு கடன் தீர்வுகள் தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் பிரதி நிதியமைச்சர் லியாவ் மினை பாரிஸில் சந்தித்துப் பேசியதாகவும், அங்கு இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகிறார்.

இதன்படி, உரிய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ கையொப்பங்கள் இடம்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!