சீனாவில் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும், இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே