கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பம்!
#SriLanka
#Douglas Devananda
#Kilinochchi
Lanka4
1 year ago

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.
குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இதன்போது, பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு வருகிறது.



