பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
குணதிலக்க ராஜபக்ஷ எம்.பியை தாக்கியதாக ஊடகங்கள் ஊடாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்ததாக மஹிந்தானந்த அளுத்கம சுட்டிக்காட்டியுள்ளார்.



