கொஹுவல சந்தியூடான போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கொஹுவல சந்தியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், நாளை (15.06) முதல் அவ்வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான நிர்மாணப் பணிகள் 02 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதால், அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை தெரிவித்துள்ளனர்.
கொஹுவல பாலத்தை நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்களின் நுழைவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.