மலையக இசை இளவரசன் இந்திரஜித் நடிப்புலும் வீரனாமே!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மலையக இசை இளவரசன் இந்திரஜித் நடிப்புலும் வீரனாமே!

இந்திய தொலைக்காட்சியான ZEE தமிழில் ஒளிபரப்பாகும் ”சரிகமபா” இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த பலர் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அந்தவகையில் இலங்கையில இருந்து சென்றுள்ள இந்திரஜித்தின் பக்கம் பெரும்பாலானவர்களின் பார்வை திரும்பியுள்ளது. 

இந்த வாரம் சரிகமபவில் மணிரத்தனத்தின் சிறப்பு சுற்று நடைபெற இருக்கின்றது. இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் மணிரத்தனத்தின் அற்புதமான பாடல்களை போட்டியாளர்கள் தெரிவு செய்து பாடியிருப்பது தெரிகின்றது.  

முதல் ப்ரோமோவே மிரட்டிய நிலையில், இரண்டாவது ப்ரோமோ போட்டியாளர்களுக்குள் இருக்கும் நடிப்பு திறமையையும் வெளிகாட்டியுள்ளது.

https://youtu.be/qgc0SpVoJ2E

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!