கடலோர ரயில் சேவை தாமதம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்திற்கும் கட்டுகருந்த புகையிரத நிலையத்திற்கும் இடையிலான சகாரிகா விரைவு புகையிரதத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.



