வாரணாசி மற்றும் குஜராத்தில் அமோக வெற்றிபெற்றது பா.ஜ.க!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வாரணாசியில் பாஜக வேட்பாளர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1,52513 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்ட அமித்ஷா 10,10,972 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



