ஜேர்மனியில் புலம் பெயர் தமிழ் சிறார்களின் பொதுத் தேர்வு : புகைப்பட தொகுப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஜேர்மனியில் புலம் பெயர் தமிழ் சிறார்களின் பொதுத் தேர்வு : புகைப்பட தொகுப்பு!

ஜேர்மனியில் புலம் பெயர் தமிழ் சிறார்களின் தமிழ்க் கல்வியை வளர்க்க உயர்ந்த சிந்தனையோடு செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்வி கழகம் பிராங்பேட் தமிழலாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சை கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. 

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வருமாறு, 

images/content-image/1717415898.jpg

images/content-image/1717415933.jpg

images/content-image/1717415960.jpg

images/content-image/1717415996.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!