சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக நாளைய (03.06) தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து பள்ளிகளை நடத்துவதற்கான அடுத்த நாட்கள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்படும்.



