ரஷ்யா செல்ல இருக்கும் பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓர் அறிவித்தல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ரஷ்யா செல்ல இருக்கும் பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓர் அறிவித்தல்!

பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்ற பின்னரே ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விசா வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.  

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ X கணக்கில் இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கொழும்பில் ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan உடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!