மைத்திரிபால சிறிசேன குறித்து கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
#SriLanka
#Colombo
#Court Order
#Maithripala Sirisena
#Banned
Prasu
1 year ago

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பான தடை உத்தரவை 12 ஆம் திகதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.



