தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல : நாமல் திட்டவட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்திரத்தன்மை என்பது மக்களின் விருப்பத்தினாலேயே வரவேண்டும் என்றும், அவர்களின் குரலை தாமதிப்பதன் மூலம் அல்ல என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



