இலங்கை தவறான பாதையில் செல்கிறது : கருத்து கணிப்பில் வெளியான தகவல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
2024 ஆம் ஆண்டில் இலங்கை தவறான பாதையில் செல்வதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
சுயாதீனமான கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஏறக்குறைய 436 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களில் 03 சதவீதமானவர்கள் மாத்திரமே இலங்கை சரியான பாதையில் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
ஏனையவர்கள் தெரியாது அல்லது பிழையான பாதையில் செல்வதாக தெரிவித்துள்ளனர்.