தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1700 ரூபாவாக நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக தோட்ட தொழிலாளர்களுக்காக ஜனாதிபதி அறிவித்த சம்பளத்தை வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



