பொருளாதார மாற்ற சட்டமூலம் சமர்ப்பிப்பு!
#SriLanka
#Parliament
Mayoorikka
1 year ago

இலங்கையின் பொருளாதார ஆணைக்குழு, முதலீட்டு வலயங்களை நிறுவுதல், இலங்கை பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனத்தை நிறுவுதல் மற்றும் முதலீட்டுச் சபை சட்டத்தை இரத்து செய்தல் போன்றவற்றை வழங்கும் பொருளாதார மாற்ற சட்டமூலம் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.



