பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 07 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் :  07 பேர் உயிரிழப்பு!

பாலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியது.  

இந்த தாக்குதலில் மருத்துவர் மற்றும் ஆசிரியர் உட்பட 7 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜெனின் நகரில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

ஹமாஸ், ஃபத்தா, இஸ்லாமிய ஜிஹாத் போன்ற ஆயுதக் குழுக்கள் நகரில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4