சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : ஐவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
எரிவாயு கசிவுதான் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து காரணமாக சுரங்கத்தில் சிக்கிய 4 பேரை மீட்கும் பணியில் நிவாரணக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே