களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!
#SriLanka
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

களுத்துறை, கட்டுகுருந்த புகையிரதப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
வீட்டினுள் இருந்த நபர் ஒருவர் T-56 துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



