புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளைகளும் இன்று (20.05) மூடப்பட்டுள்ளன.
இது குறித்த அறிவிப்பை வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
நாளைய காலநிலைக்கு ஏற்ப எதிர்கால நாட்கள் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.



