இரண்டு ஐரோப்பிய வங்கிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த ரஷ்ய நீதிமன்றம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இரண்டு ஐரோப்பிய வங்கிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த ரஷ்ய நீதிமன்றம்!

ஜேர்மன் வங்கிகள் சம்பந்தப்பட்ட வழக்கின் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள Deutsche Bank மற்றும் Commerzbank ஆகியவற்றின் சொத்துக்கள், கணக்குகள் மற்றும் பங்குகளை பறிமுதல் செய்ய ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ஜேர்மன் நிறுவனமான லிண்டேவுடன் ரஷ்யாவில் எரிவாயு பதப்படுத்தும் ஆலையை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் வங்கிகள் உத்தரவாதக் கடன் வழங்குபவர்களில் அடங்கும். 

மேற்கத்திய நாடுகளின் தடைகள் காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. 2022 இல் உக்ரைன் மீது மாஸ்கோ தனது தாக்குதலைத் தொடங்கிய பின்னர் ஐரோப்பிய வங்கிகள் பெரும்பாலும் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4