ஈரான் தூதரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கொழும்பில் உள்ள பிரதான வர்த்தக நிலையம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து ஈரான் தூதுவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபரை நாளை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு அளுத்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொம்பஞ்சாவீதி பொலிஸாரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



