முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள்!
#SriLanka
#Mullaitivu
#Mullivaikkal
Mayoorikka
1 year ago

முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேவைச்சத்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.



