யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!
#SriLanka
#Kilinochchi
#Mullivaikkal
Mayoorikka
1 year ago

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தில் உணவு தேவையுடன் வாழ்ந்த மக்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் கஞ்சி வழங்கப்பட்டு உயிர் காக்கப்பட்டது.
இதனை நினைவு கூரும் வகையில் வடக்கு கிழக்கில் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



