பாடசாலை மாணவர்களின் மோசமான செயற்பாடு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பாடசாலை மாணவர்களின் மோசமான செயற்பாடு!

சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் சில மாணவர்களின் செயற்பாடு அனைவரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது. 

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் தங்களுடைய சீருடைகளில் மை கொண்டு எழு, தகாத சில வசனங்கள், ஒப்பங்களை இட்டுள்ளனர். 

அத்துடன் பாடசாலை சீருடைகளை கிழித்து விளையாடியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் எமது அடுத்த சந்ததியினரின் எதிர்காலம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!