பரேட் சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது!

#SriLanka #Parliament #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பரேட் சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது!

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்காக சமர்பிக்கப்பட்ட திருத்தமூலம் பாராளுமன்றத்தில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது. 

வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் இன்று (07.08) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச அந்தக் குழுவிற்கு திருத்தங்களைச் சமர்ப்பித்த போதிலும், அது 25 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!