பாடல் உரிமை யாருக்குச் சொந்தம்! பேசுபொருளாக்கியுள்ள வைரமுத்து
                                                        #Cinema
                                                    
                                            
                                    Mayoorikka
                                    
                            
                                        1 year ago
                                    
                                இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலாமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குட்டிமணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன் குமார் இசையமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
அதைத்தொடர்ந்து இராக்கதன், மேதகு -2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார். 28 வயதான பிரவீன் குமார் உடல் நிலை குறைவால் இன்று (02) அதிகாலை காலமானார். இவ்வளவு சிறு வயதிலே ஒருவர் காலமானது மக்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மறைந்த இசையமைப்பாளர் பிரவீன் குமாருக்கு தமிழ் திரைத்துறையினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.