பிரபல ஜோதிட சிகாமணி பத்மநாதன் அவர்களின் பாரியார் மகாதேவி காலமானார்

#Jaffna #Death #daughter #Astrologer
Prasu
1 year ago
பிரபல ஜோதிட சிகாமணி பத்மநாதன் அவர்களின் பாரியார் மகாதேவி காலமானார்

தென்மராட்சியின் பிரபல சோதிட சிகாமணி அமரர் வி.எம். பத்மநாதன் அவர்களின் பாரியார் மகாதேவி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

  இவர் யாழ் சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடியில் வசித்தவரும் கனடாவில் வாழ்ந்தவரும் தற்போது, 23 ஆசிரியர் வீதி அரசடி ஒழுங்கையில் வாழ்பவர் ஆகிய பத்மநாதன் மகாதேவி அவர்கள் 01-05-2024 அன்று இறைவனடி சேர்ந்தார் 

இவர் கரவெட்டி புதுகுளத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை, லட்சுமி ஆகியோரின் மகளும், கணபதிப்பிள்ளை ஞானமூர்த்தியின் அக்காவும் , அச்சுவேலி இந்திராணியின் மைத்துனியும், சங்கத்தானை முருகேசு பத்மநாதன் அவர்களின் மனைவியும் ஆவர்.

பத்மரூபி, பத்மஸ்ரீ, ரவீந்திரன், நேரு, கௌரிசங்கர், பத்மினி, சூடாமணி ஆகியோரின் தாயாரும், அவர் அமரர் வித்தியானந்த துரை, பஞ்சலிங்கம், மேரிகொன்சபேற் ( வசந்தி), சந்திராலீலா, கமலி, முரளிதரன், அனுஜா மற்றும் அபர்ணா, விதுசா, மாதுசன் ஆகியோரின் மாமியாரும் அவர் விஜிந்தன், ரஜிந்தன், சுதர்சன், லக்சி, விதுர்சன், ஜான்சி குளோரிடா, றொசான் சஞ்சீவ், ஆன் றொய்சி, நிஸ்மிலா, நிலோஜன், அட்சயா, அச்சுதன், கவின், நிவேதிதா (கவி), சாம் யோசுவா, ரோசினி ஆகியோரின் பாட்டியும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2024 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று சாவகச்சேரி மயானத்தில் தகனம் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் மேலதிக தொடர்புகளூக்கு.

images/content-image/1714668603.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!