உங்கள் பெயர் “K” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

#people #Lifestyle #Numerology
Prasu
1 week ago
உங்கள் பெயர் “K” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.

K என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் குணாதிசயங்கள் மற்றும் பலம்.

இவர்களுக்கு கற்பனா சக்தி அதிகம். இது தான் இவர்களது பலம் என்று சொல்லலாம். இவர்கள் பெரும்பாலும் சாதாரணமாக இருப்பார்கள். 

இவர்களுக்கு வாழ்க்கையில் சில வாய்ப்புகள் கிடைத்தால் இவர்கள் அதை பயன்படுத்தி கற்றுக்கொண்டு மேலே உயர்ந்துக்கொண்டே வருவார்கள். 

images/content-image/1714256800.jpg

அந்த நுணுக்கங்களை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று இவர்களுக்கு தெரியும். K என்ற எழுத்து எந்த கிரகத்திற்கு ஒப்பாகும் என்றால் அது சந்திரன். இந்த K எழுத்துக்கு என்ன சிறப்பு என்றால் திடமான மனதிடம். சிந்தனை அதிகம். 

கற்பனை அதிகமாக இருப்பதால் திடமான மனது இவர்களுக்கு இருக்கும். தெளிவான சிந்தனை இவர்களிடம் உண்டு. 

இவர்களது தொழிலில் சாந்தமாக, அமைதியான சூழலில் தங்களது அறிவை எப்படி வளர்த்துக்கொள்வது, திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது என்று ஆர்வமாக இருப்பார்கள். 

images/content-image/1714256809.jpg

மற்றவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று அவர்களின் வளர்ச்சியை நோக்கி இவர்கள் இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல திறமையானவர்கள். தொழிலில் நன்றாக பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள். 

நன்றாக திட்டமிட்டு வியாபாரத்தை பெருக்குவது, சந்தையை பிடிப்பது, நிறைய ஆட்களை தெரிந்து வைத்துக்கொள்வது, யாரையும் பகைக்காமல் இருப்பது, நிறைய நண்பர்கள் இருப்பார்கள். 

பகைமையை விரும்ப மாட்டார்கள். நிகழ்வுகளை அதிகமாக கற்பனையில் பார்க்கும் குணத்தை இவர்கள் வாழ்க்கையில் நல்ல முறையில் பயன்படுத்துவார்கள். தேவைப்படும்போது இவர்களது உடலை நன்றாக பராமரிப்பார்கள். 

images/content-image/1714256819.jpg

பண விஷயத்தில் இவர்கள் நன்றாக பணம் சம்பாதிக்கும் திறன், சேர்த்து வைப்பது, குடும்பத்திற்காக செலவு செய்வது, தனது சந்தோஷத்துக்காக செலவு செய்வது, மகிழ்ச்சியாக இருப்பது,குடும்பத்தை பராமரிப்பது, தேவையான சொத்துக்களை வாங்குவது போன்ற குணங்கள் இவர்களுக்கு உண்டு.

  • கற்பனை சக்தி அதிகம்.
  • நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம்.
  • திடமான மனதிடம்.
  • சிந்தனை சக்தி, கற்பனா சக்தி அதிகம்.
  • தெளிவான சிந்தனை.
  • சாந்தமாகவும், அமைதியாகவும் அறிவை வளர்ப்பதில் ஆர்வம்.
  • மற்றவரிடமிருந்து கற்கும் ஆர்வம்.
  • வியாபாரத்தில் நல்ல திறமை.
  • திட்டமிடுதல், சந்தையை பிடிப்பது, வியாபாரத்தை பெருக்குவது.
  • பகைமையை விரும்பமாட்டார்கள்.