ஈரானில் உள்ள நகரம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈரானில் உள்ள நகரம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட மாநிலத்தில் பல அணுமின் நிலையங்கள் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே