ரம்ஜான் பண்டிகையை தனது இரசிகர்களுடன் வெகு சிறப்பாக கொண்டாடிய ஷாருக்கான்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகரான ஷாருக்கான் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை தனது ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் அமீர்கான் தனது இரண்டு மகன்களுடன் வந்து தனது வீட்டின் அருகே கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்.
ரமலான் பண்டிகையை கொண்டாட சல்மான் கானின் இல்லத்திலும் ரசிகர்கள் குவிந்தனர்.
மேலும், இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரம்ஜான் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர்.



