திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட கௌரவ நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்கள் சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து முதுகலைப் பட்டம், மூன்று முதுகலை டிப்ளோமோ, இரண்டு டிப்ளோமோ, மூன்று சர்வதேச மனித உரிமை விருதுகள் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.