திடீர் சுற்றிவளைப்பில் நூற்றுக்கணக்கானோர் கைது!
#SriLanka
#Arrest
Mayoorikka
1 year ago

போதைப் பொருள் தொடர்பில் நேற்று (30) சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.
இவர்களுள் 40 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் தடுப்பில் வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்கு மற்றும் தென் மாகாணங்களை மையப்படுத்தியே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.



