திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது!

திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

அவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு ஆதரவளித்ததாக சந்தேகிக்கப்படும் 05 பேரும் அங்கு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 19ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 186 ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!