போலி தடுப்பூசி விவகாரம் : கெஹலிய உள்ளிட்ட 09 பேருக்கும் விளக்கமறியல் நீட்டிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
போலி தடுப்பூசி விவகாரம் : கெஹலிய உள்ளிட்ட 09 பேருக்கும்  விளக்கமறியல் நீட்டிப்பு!

போலி தடுப்பூசி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 9 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கெஹலிய ரம்புக்வெல்ல பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் அது தொடர்பான விசாரணைகளும் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!