கொழும்பில் கத்திரிக்கோலால் வெட்டி நபர் ஒருவர் படுகொலை!

#Colombo #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பில் கத்திரிக்கோலால் வெட்டி நபர் ஒருவர் படுகொலை!

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!