பண்டிகை காலத்தில் ஏமாற்றப்படும் மக்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Warning #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பண்டிகை காலத்தில் ஏமாற்றப்படும் மக்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பண்டிகைக் காலத்தில் விற்பனை என்ற பெயரில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர்  அசேல பண்டார, காலாவதியாகவிருக்கும் பொருட்களின் தகவல்கள் மாற்றப்படக் கூடும் எனவும் பண்டிகைக் காலங்களில் விற்பனையில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்..

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!