மஹியங்கணை - கண்டி பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து!

#SriLanka #Accident #kandy #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மஹியங்கணை - கண்டி பிரதான வீதியில்  விபத்துக்குள்ளான பேருந்து!

மஹியங்கணை - கண்டி பிரதான வீதியில் அதிசொகுசு பேருந்து ஒன்று இன்று (25.03) விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர், மற்றும் உரிமையாளர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!