கெஹலியவின் பிணைக் கோரிக்கை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#KehaliyaRambukwella
Dhushanthini K
1 year ago

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை மீதான வழக்கு இன்று (25.3) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கை எதிர்வரும் நான்காம் திகதி மீள அழைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீண்ட விசாரணைகளுக்கு பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



