சீனாவிற்கு விஜயம் செய்கிறார் பிரதமர் தினேஷ் குணவர்தன!

#SriLanka #Dinesh Gunawardena #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனாவிற்கு விஜயம் செய்கிறார் பிரதமர் தினேஷ் குணவர்தன!

பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை (25) சீனா செல்லவுள்ளார். 

 சீனப் பிரதமர் லி கியாங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

 மார்ச் 25 முதல் 30 வரை சீனாவில் இருக்கும் அவர், அங்கு அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!