பிரான்ஸில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழ் பெண்
#France
#Women
#money
#Fraud
#Paris
Prasu
1 year ago

பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் பகுதியில் வாழும் பல தமிழ்க் குடும்பங்களின் பணத்தை 45 வயதான தமிழ் குடும்பப் பெண் மோசடி செய்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.
கிட்டத்தட்ட இலங்கைப் பணத்தில் 20 கோடி ரூபா பெறுமதியான யூரோக்கள் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளிகியாகியுள்ளன.
சந்தேகநபரான பெண் , வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.



