போர் நிறுத்த தீர்மானம் : அமெரிக்காவிற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்த முக்கிய நாடுகள்!

#SriLanka #War #Tamilnews #sri lanka tamil news #Gaza
Thamilini
2 years ago
போர் நிறுத்த தீர்மானம் : அமெரிக்காவிற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்த முக்கிய நாடுகள்!

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் அமெரிக்க தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா மற்றும் சீனாவால் வீட்டோ செய்யப்பட்டுள்ளது.

 நேற்று (22.03) பதினொரு சபை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு வாக்களித்தனர் ; ரஷ்யா, சீனா மற்றும் அல்ஜீரியா இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்,   போர்நிறுத்தம் செய்வது குறித்து சர்வதேச சமூகத்திற்கு "அவசர உணர்வை" காட்ட அமெரிக்கா முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4